ரூ. 40 லட்சம்ப்பு: ரஜினி, கமல் போன்று பெரிய காரியம் செய்த சாய் பல்லவி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 40 லட்சம்ப்பு: ரஜினி, கமல் போன்று பெரிய காரியம் செய்த சாய் பல்லவி

ஹைதராபாத்: தான் நடித்த படத்திற்கான சம்பள பாக்கியை வாங்க மறுத்துள்ளார் சாய் பல்லவி. சாய் பல்லவி நடிப்பில் டிசம்பர் மாதம் இரண்டு படங்கள் ரிலீஸானது. ஒன்று மாரி 2, மற்றொன்று ஷர்வானந்துடன் சேர்ந்து அவர் நடித்த தெலுங்கு படம் படி படி லேச்சு மனசு. படி படி லேச்சு மனசு எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை