விஸ்வாசம் படத்தில் மறைமுகமாக விஜய் பற்றி பேசும் அஜித்.. நீங்க கவனீச்சிங்களா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஸ்வாசம் படத்தில் மறைமுகமாக விஜய் பற்றி பேசும் அஜித்.. நீங்க கவனீச்சிங்களா..?

சென்னை: விஸ்வாசம் படத்தில் விஜய் பற்றி நடிகர் அஜித் மறைமுகமாக ஒரு காட்சியில் பேசி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் நேற்று ரிலீசானது. இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் குறித்து அஜித் மறைமுகமாகப் பேசி இருப்பதாக அவரது

மூலக்கதை