அரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ

TAMIL CNN  TAMIL CNN
அரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ

அரசியலமைப்பு நிராகரிக்கப்படின் அது புலம்பெயர் தமிழர்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்வதுடன், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமையும் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்பு சபையில் புதிய அரசியலமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போது சர்வ கட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய... The post அரசியலமைப்பை நிராகரிப்பது பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்கும்: மனோ appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை