இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராகுல், ஹர்திக் பாண்டியா விளையாட பிசிசிஐ தடை

தினகரன்  தினகரன்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ராகுல், ஹர்திக் பாண்டியா விளையாட பிசிசிஐ தடை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பெண்களை இழிவாக பேசிய புகாரில் பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலக்கதை