Modi புதிய குற்றச்சாட்டு பெட்ரோல் விலையை காங்கிரஸ் 102% அதிகரித்தது, பாஜக 5% குறைத்தது, உண்மையா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Modi புதிய குற்றச்சாட்டு பெட்ரோல் விலையை காங்கிரஸ் 102% அதிகரித்தது, பாஜக 5% குறைத்தது, உண்மையா..?

Modi-க்கும் சரி, ராகுல் காந்திக்கும் சரி மக்களா ஆட்சியா என்றால்... கண்ணை மூடிக் கொண்டு ஆட்சியைத் தான் கட்டிப் பிடிப்பார்கள். சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள், போக்குவரத்து என அனைத்து அடிப்படை விஷயங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாக்கம் நேரடியாக இருப்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மத்திய அரசும் மாநில

மூலக்கதை