ஏனுங்க மோடிஜி, இதுக்கு மட்டும் உங்களுக்கு நேரம் இருக்கா?: விளாசும் நெட்டிசன்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏனுங்க மோடிஜி, இதுக்கு மட்டும் உங்களுக்கு நேரம் இருக்கா?: விளாசும் நெட்டிசன்ஸ்

டெல்லி: பாலிவுட் நடிகர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடியை மக்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட், ரன்பிர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், கரண் ஜோஹார், ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் ராவ், ஆயுஷ்மான் குரானா, சித்தார்த் மல்ஹோத்ரா, ஏக்தா கபூர், பூமி பட்னேகர் உள்ளிட்டோர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து

மூலக்கதை