முடங்கியது தமிழர் பிரதேசம் -கவனம் செலுத்துவாரா ஜனாதிபதி

TAMIL CNN  TAMIL CNN
முடங்கியது தமிழர் பிரதேசம் கவனம் செலுத்துவாரா ஜனாதிபதி

கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முதல் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. கிழக்கு மக்கள் ஒன்றியம் என்னும் தலைப்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதியே!பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என்னும் தலைப்பில் இந்த ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் முற்றாக இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன் முஸ்லிம் பிரதேசங்களில் வழமையான நடவடிக்கைகள்... The post முடங்கியது தமிழர் பிரதேசம் -கவனம் செலுத்துவாரா ஜனாதிபதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை