முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை : முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பேருந்து சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று 3 ஆண்டு சிறை தண்டை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை