டிக்கோயா வனராஜா பகுதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம் போக்குவரத்து பாதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
டிக்கோயா வனராஜா பகுதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம் போக்குவரத்து பாதிப்பு

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பகுதியில் 11.01.2019 அன்று மாலை 4 மணியளவில் பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியில் சென்ற இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் ஒன்றும் அட்டன் பகுதியில் இருந்து நோர்வூட் பகுதிக்கு வர்தகத்திற்காக சென்று கொண்டிருந்த லொறி ஒன்றுமே இவ்வாறு... The post டிக்கோயா வனராஜா பகுதியில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் காயம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை