சென்னையில் 13 போலி பாஸ்போர்ட் ஏஜென்ட் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் 13 போலி பாஸ்போர்ட் ஏஜென்ட் கைது

சென்னை : சென்னையில் 13 போலிபாஸ்போர்ட் ஏஜென்ட்டுகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் போலி பாஸ்போர்ட் தயாரித்து பலரை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 13 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மூலக்கதை