எடப்பாடி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
எடப்பாடி பதவி விலக திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை : கொடநாடு கொலை வழக்கில் புகாருக்கு ஆளான எடப்பாடி  உடனே பதவிவிலக வேண்டும் என்று சென்னையில் செய்தியாளரிடம் பேசிய வி.டி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.தம் மீதான குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மூலக்கதை