ஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து ஆலைகள் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை

தினகரன்  தினகரன்
ஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து ஆலைகள் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி : ஸ்ரீ வைகுண்டம் அணையிலிருந்து ஆலைகள் நீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக வழக்கறிஞர் ஜோயல் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை 21-க்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை