அர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த

TAMIL CNN  TAMIL CNN
அர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த

மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அர்ஜுன மஹேந்திரனை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இலங்கை, துருக்கி ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் துருக்கியுடன் மேற்கொண்டுள்ள ஆட்களை மீள ஒப்படைத்தல்... The post அர்ஜுனவை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் – மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை