இன்றைய நாணய மாற்று விகிதம் – டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி

TAMIL CNN  TAMIL CNN
இன்றைய நாணய மாற்று விகிதம் – டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி

மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றய நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 183.8449 ரூபாயாக பதிவாகியுள்ளது. இது நேற்றைய தினம் 184.1555 ரூபாயாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (வெள்ளிக்கிழமை) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா) அவுஸ்திரேலிய டொலர் 128.1534 133.6186 கனடா டொலர் 135.3544 140.3909 சீன யுவான் 26.2746... The post இன்றைய நாணய மாற்று விகிதம் – டொலரின் விற்பனை விலையில் வீழ்ச்சி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை