கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் 2 ஆண்டில் பேருந்து நிலையம்

தினகரன்  தினகரன்
கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் 2 ஆண்டில் பேருந்து நிலையம்

கரூர் : கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் 2 ஆண்டுகளில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. கரூர் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்த அரசாணை நிறைவேற்றப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது.

மூலக்கதை