சென்னை புழல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை

தினகரன்  தினகரன்
சென்னை புழல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை

சென்னை : சென்னை புழல் அடுத்த புத்தகரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கணவன், மனைவி மற்றும் 5 வயது பெண் குழந்தை சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

மூலக்கதை