10 மில்லியன் ரூபாயினை செலுத்துமாறு விமலிற்கு நீதிமன்றம் உத்தரவு!

TAMIL CNN  TAMIL CNN
10 மில்லியன் ரூபாயினை செலுத்துமாறு விமலிற்கு நீதிமன்றம் உத்தரவு!

மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு 10 மில்லியன் ரூபாயைச் செலுத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விமல் வீரவன்சவின் பெயரில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட “நெத்த வெனுவட்ட எத்த” என்ற நூலினூடாக, ஜே.வி.பியின் அறிவுசார் சொத்து சட்டத்தின் கீழ் தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பிலேயே இன்றைய... The post 10 மில்லியன் ரூபாயினை செலுத்துமாறு விமலிற்கு நீதிமன்றம் உத்தரவு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை