விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா?: எத்தனை பேருக்கு அனிதா நினைவு வந்தது?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா?: எத்தனை பேருக்கு அனிதா நினைவு வந்தது?

சென்னை: விஸ்வாசம் படத்தில் அனிதா குறித்து தல பேசியதை கவனித்தீர்களா? சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் தல ரசிகர்களுக்கு மட்டும் அல்ல குடும்ப ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துள்ளது. படத்தில் வரும் தந்தை, மகள் சென்டிமென்ட்டை பார்த்துவிட்டு தியேட்டரில் அழுதவர்கள் பலர். படத்தில் நீட் தேர்வின் கொடுமையால் உயிரை விட்ட அனிதாவை நினைவுகூர்ந்துள்ளார் சிவா.

மூலக்கதை