சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

தினகரன்  தினகரன்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு : நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கொல்கத்தா : சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் ப. சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மூலக்கதை