கோவையில் பணத் தகராறில் இளைஞரை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை

தினகரன்  தினகரன்
கோவையில் பணத் தகராறில் இளைஞரை கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை

கோவை : பணத் தகராறில் விக்னேஷ் என்ற இளைஞரை கொன்ற வழக்கில் முதியவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. முதியவர் மணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை