உலகில் பிரதமர் மோடியை போன்று பிரபலமான தலைவர் யாரும் இல்லை : அமித்ஷா

தினகரன்  தினகரன்
உலகில் பிரதமர் மோடியை போன்று பிரபலமான தலைவர் யாரும் இல்லை : அமித்ஷா

டெல்லி : உலகில் பிரதமர் மோடியை போன்று பிரபலமான தலைவர் யாரும் இல்லை என்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் பாஜக தேசிய மாநாட்டில் அமித்ஷா கூறியுள்ளார். 2019 மக்களவை தேர்தலில் மோடி மற்றும் கொள்கை இல்லாத கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நடைபெற உள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2019 தேர்தலில் மெகா கூட்டணியால் பிரதமர் மோடியை தோற்கடிக்க முடியாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.

மூலக்கதை