தமிழகத்தில் வசூலில் பேட்ட படத்தை முந்திய விஸ்வாசம் #Viswasam #Petta

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழகத்தில் வசூலில் பேட்ட படத்தை முந்திய விஸ்வாசம் #Viswasam #Petta

சென்னை: தமிழகத்தில் வசூலில் பேட்ட படத்தை விஸ்வாசம் முந்தியுள்ளது. ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூலில் யார் முந்தியது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது.

மூலக்கதை