மூடப்பட்ட வல்லூர் அனல் மின் நிலையத்தை திறக்க 18ம் தேதி வரை தடை நீட்டிப்பு : உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
மூடப்பட்ட வல்லூர் அனல் மின் நிலையத்தை திறக்க 18ம் தேதி வரை தடை நீட்டிப்பு : உயர்நீதிமன்றம்

சென்னை : மூடப்பட்ட வல்லூர் அனல் மின் நிலையத்தை திறக்க 18ம் தேதி வரை தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சதுப்பு நிலத்தில் சாம்பலை கொட்ட கூடாது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து அனல்மின் நிலையத்தை திறக்கலாமா வேண்டாமா என்று 18ம் தேதிக்குள் தெரிவிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் கெடு வழங்கியுள்ளது.

மூலக்கதை