ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க சிலர் முயற்சி – ஹிஸ்புல்லா சாடல்

TAMIL CNN  TAMIL CNN
ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க சிலர் முயற்சி – ஹிஸ்புல்லா சாடல்

ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க அரசியல் பிற்போக்கு சக்திகளும், வெளிநாட்டு புலம்பெயர் மக்களில் சிலரும் முயற்சிப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியுள்ளார். அத்தோடு ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே... The post ஆளுநர் நியமனத்தை இன ரீதியாக சித்தரிக்க சிலர் முயற்சி – ஹிஸ்புல்லா சாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை