அரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அரசியல்: கமல் சொல்லிவிட்டு செய்யாததை ரஜினி செய்யப் போகிறாரா?

சென்னை:  ரஜினி தொடர்ந்து 5 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் போன்ற தீவிர ரசிகனால் மட்டுமே இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. படம் பார்த்து ரஜினி ரசிகர்கள் இம்பிரஸ்ஸாகிவிட்டார்கள் என்றே கூற வேண்டும்.

மூலக்கதை