ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.70.34

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு உயர்வு  ரூ.70.34

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கமாக இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.70.34ஆக வர்த்தகமானது.

ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகளவில் விற்பனை செய்ததன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை