தளபதி 63: இன்னும் பூஜைகூட போடல.. ஆனா, அதுக்குள்ள பிரச்சினை ஆரம்பமாகிடுச்சு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தளபதி 63: இன்னும் பூஜைகூட போடல.. ஆனா, அதுக்குள்ள பிரச்சினை ஆரம்பமாகிடுச்சு!

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 63படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 21ம் தேதி படப்பிடிப்பு

மூலக்கதை