வேற்று கிரகவாசிகள் அனுப்பிய சிக்னல்

தினமலர்  தினமலர்
வேற்று கிரகவாசிகள் அனுப்பிய சிக்னல்

சிட்னி: வேற்றுகிரகவாசிகள் குறித்து கதைகளில் படித்து இருப்போம். அதை உண்மையாக்கும் விதமாக, பூமியிலிருந்து 150 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய ரேடியோ சிக்னல் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வெல்ஸ், கனடா மற்றும் பல்வேறு இடங்களில் நவீன ரேடியோ தொழில் நுட்ப கருவிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விநாடிக்கு 3 லட்சம் கி.மீ., வேகத்தில் 150 கோடி ஒளி ஆண்டுகள் பயணித்து, இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மூலக்கதை