தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை வீரர்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
தரப்படுத்தலில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை வீரர்கள்

 சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒருநாள் கிரிக்கட் வீரர்களது தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை வீரர்கள் சிலர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

 
இதன்படி நிரோசன் டிக்வெல்ல 26ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
 
திசர பெரேரா 22 இடங்கள் முன்னேறி 65ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
 
குசல் பெரேரா 7 இடங்கள் முன்னேறி 66ம் இடத்தில் உள்ளார்.
 
தனுஷ்க குணதிலக்க 11 இடங்கள் முன்னேற்றம் கண்டு 82ம் இடத்தில் உள்ளார்.
 
அதேவேளை வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்க 3 இடங்கள் முன்னேறி 46ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
 

மூலக்கதை