இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 70.32

தினமலர்  தினமலர்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 70.32

மும்பை : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தியதாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜன.,10 காலை 9.15 மணி நிலவரம்)இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 70.32 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 70.46 ஆக இருந்தது.

மூலக்கதை