“2009-ல் கேட்ட பீரங்கிகளே இன்னும் வரல, சீனாவை எதிர்த்து சண்டை செய்யணுமா” கடுப்பில் இந்திய ராணுவம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“2009ல் கேட்ட பீரங்கிகளே இன்னும் வரல, சீனாவை எதிர்த்து சண்டை செய்யணுமா” கடுப்பில் இந்திய ராணுவம்!

பாகிஸ்தான் எல்லை 3,323 கிமீ, சீன எல்லை 4,000 கிமீ இந்த இரண்டு எல்லைக் கோடுகளை அந்தந்த நாட்டு ராணுவம் தாண்டாமல் பாதுகாப்பது தான் இந்திய ராணுவத்தின் (Indian Army) முக்கிய பணியாக இருக்கிறது. இந்த இரண்டு நாட்டோடும் இந்தியா சில முறை சண்டையும் செய்திருக்கிறது. சீனாவோடும், பாகிஸ்தானோடும் போர் செய்ய இந்திய ராணுவம் உடல் அளவிலும்,

மூலக்கதை