மோடி சொல்கிறார் “இந்திய விவசாயிகள், வணிகர்கள் நலனே முக்கியம்” அதனால் amazon, flipkart-க்கு ஆப்பு..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி சொல்கிறார் “இந்திய விவசாயிகள், வணிகர்கள் நலனே முக்கியம்” அதனால் amazon, flipkartக்கு ஆப்பு..?

செய்தி: இந்திய வணிகத்தை செல்லரித்துக் கொண்டு இருக்கும் amazon, flipkart போன்ற இ காமர்ஸ் நிறுவனங்களிடம் இருந்து மீட்டு நம் இந்திய சில்லறை வணிகர்களுக்கே திரும்ப கொடுக்க புதிய இகாமர்ஸ் கொள்கைகள் வரும் பிப்ரவரி 01, 2019-ல் இருந்து அமல்படுத்தப்படுகிறது.

மூலக்கதை