Kamasutra, Raymond தலைவரின் கண்ணீர் கதை “உசுரோட இருக்குறப்பவே சொத்துபத்த மகனுக்கு கொடுத்தது தப்பு”

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Kamasutra, Raymond தலைவரின் கண்ணீர் கதை “உசுரோட இருக்குறப்பவே சொத்துபத்த மகனுக்கு கொடுத்தது தப்பு”

நடுத்தர மக்களுக்கு சொத்து பத்து பிரச்னைகள் வந்தால் பரவாயில்லை. ஆனால் இந்தியாவின் பணக்காரர்களுக்கு எல்லாம் சொத்து பத்துக்களில் பிரச்னை வந்தால் என்ன செய்வது..? அப்படி சொத்து பிரச்னையில் நிம்மதி இழந்து, அல்லாடுகிறார் Kamasutra & Raymond-ன் முன்னாள் தலைவர் விஜய்பத் சிங்கானியா.

மூலக்கதை