4 கிலோமீட்டர் சாலைக்காக 40 வருட போராட்டம்..! 4 கிமீ சாலை இல்லையா... 150 கிமீ சுத்தனுங்க ரெடியா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
4 கிலோமீட்டர் சாலைக்காக 40 வருட போராட்டம்..! 4 கிமீ சாலை இல்லையா... 150 கிமீ சுத்தனுங்க ரெடியா..?

போகிபெல் மேம்பாலத்தைப் பற்றி பெருமையாக கர்வமாக படித்தோம் இல்லையா..? அதே போல் \"பாத்தியா இந்தியனோட மூலைய\" என கர்வப் பட்டோம். நானும் பெருமைப் பட்டேன். ஆனால் இந்த 4.9 கிலோமீட்டர் போகிபெல் பாலத்துக்காக கடந்த நாற்பது வருடங்களுக்கு மேல் அஸ்ஸாமீக்கள் போராடியது தெரியுமா..? தமிழகம் மத்திய அரசிடம் கஜா நிவாரணத்துக்கு கெஞ்சுவதைப் போல, அஸ்ஸாம் மாநில அரசியல்

மூலக்கதை