2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

தினகரன்  தினகரன்
2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: 2,381 மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் இயங்கக்கூடிய இந்த மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை