ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை: மன்மோகன் சிங்

தினகரன்  தினகரன்
ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை: மன்மோகன் சிங்

டெல்லி: ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மூலக்கதை