ஐபிஎல் 2019 ஏலம் : விருதிமான் சாஹாவை ரூ.1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி

தினகரன்  தினகரன்
ஐபிஎல் 2019 ஏலம் : விருதிமான் சாஹாவை ரூ.1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி

ஜெய்ப்பூர் : 2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹாவை சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மூலக்கதை