ஆந்திராவின் காக்கிநாடாவிற்கு தெற்கே 190 கி.மீ. தொலைவில் பெய்ட்டி புயல் மையம்: வானிலை மையம் தகவல்

தினகரன்  தினகரன்
ஆந்திராவின் காக்கிநாடாவிற்கு தெற்கே 190 கி.மீ. தொலைவில் பெய்ட்டி புயல் மையம்: வானிலை மையம் தகவல்

சென்னை: பெய்ட்டி புயல் ஆந்திராவின் காக்கிநாடாவிற்கு தெற்கே 190 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. தீவிர புயல் பெய்ட்டி வடமேற்காக மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக இன்று பிற்பகலில் காக்கிநாடா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதா வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை