திருப்பரங்குன்றம் அருகே பேருந்தும் வேனும் மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோர் காயம்

தினகரன்  தினகரன்
திருப்பரங்குன்றம் அருகே பேருந்தும் வேனும் மோதி விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே மூலக்கரையில் பேருந்தும் வேனும் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை