கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!!!

PARIS TAMIL  PARIS TAMIL
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!!!

நாட்டின் முது பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்தார். கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில், அவரது 8 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டு உள்ளது.

மூலக்கதை