உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது இந்தியா

புவனேஸ்வர்: உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது. புவனேஸ்வரில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் நெதர்லாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

மூலக்கதை