இசைக்கலைஞராக ஜி.வி.பிரகாஷ்!

தினமலர்  தினமலர்
இசைக்கலைஞராக ஜி.வி.பிரகாஷ்!

ஒரு பெரிய ஹிட்டுக்காக, நீண்ட நாட்களாக காத்திருக்கிறார், ஜி.வி.பிரகாஷ். அவரது ஏக்கத்தை போக்கும் வகையில், சர்வம் தாளமயம் படம், விரைவில் வெளியாக உள்ளது. சமீபகாலமாக, படங்கள் எதுவும் இயக்காமல் ஒதுங்கியிருந்த ராஜிவ் மேனன், இந்த படம் மூலம், மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார்.


ஏ.ஆர்.ரகுமான் தான், படத்துக்கு இசை. இந்த படத்தில் மிருதங்க கலைஞராக நடிக்கிறார், ஜி.வி.பிரகாஷ். இதற்காக, பிரபலமான மிருதங்க வித்வானிடம், முறைப்படி பயிற்சி
எடுத்தாராம். ஜி.வி.,க்கு ஜோடியாக, அபர்ணா நடிக்கிறார். வினீத்தும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மூலக்கதை