ஓவியா படத்திற்காக தீயாக வேலை செய்யும் சிம்பு: வைரல் வீடியோ #STR

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓவியா படத்திற்காக தீயாக வேலை செய்யும் சிம்பு: வைரல் வீடியோ #STR

சென்னை: ஓவியாவின் படத்திற்காக சிம்பு தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார். நடிப்பு, இயக்கம், பாட்டு பாடுவது என்று பிசியாக இருக்கும் சிம்பு ஓவியாவின் 90 எம்.எல். படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்காக ஓவியா, சிம்பு, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் சேர்ந்து பாடிய மரண மட்ட பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் 90 எம்.எல். படத்திற்கு இசையமைக்கும் வேலையில் பிசியாக உள்ளார் சிம்பு.

மூலக்கதை