கூட்டமைப்புடனான உடன்பாடு குறித்து ஐ.தே.க. விசேட அறிவிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
கூட்டமைப்புடனான உடன்பாடு குறித்து ஐ.தே.க. விசேட அறிவிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிசெய்யும் வகையில், ஐக்கிய தேசிய கட்சி விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. ஐ.தே.க.விற்கும், கூட்டமைப்பிற்கும் இடையே உடன்பாடு கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி இன்று (வியாழக்கிழமை) இந்த விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”ஜனநாயகம், அரசியலமைப்பு, சட்ட மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக நாட்டில் செயற்படும் குழுவொன்றினால் இந்த போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. கட்சித்... The post கூட்டமைப்புடனான உடன்பாடு குறித்து ஐ.தே.க. விசேட அறிவிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை