நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக அமையும் – தர்மம் வெல்லும்! – அரவிந்தகுமார்

TAMIL CNN  TAMIL CNN
நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக அமையும் – தர்மம் வெல்லும்! – அரவிந்தகுமார்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு சாதகமான அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் நம்பிக்கை வெளியிட்டார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவுற்று, தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எமது ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த அரவிந்தகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தர்மம் தோற்றுப்போனதான சரித்திரம் இல்லையென குறிப்பிட்ட அரவிந்தகுமார்,... The post நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக அமையும் – தர்மம் வெல்லும்! – அரவிந்தகுமார் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை