யாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்

TAMIL CNN  TAMIL CNN
யாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழில் பொலிஸாரின் சித்திரவதைக்கு எதிராக 31 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். யாழ்.கலைத்தூது கலையரங்கில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மனித உரிமைகள் தினத்தை 70 ஆண்டு காலமாக கடைப்பிடிக்கிறோம். ஆனாலும் மனித உரிமைகள்... The post யாழில் பொலிஸாருக்கு எதிராக 31 முறைப்பாடுகள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை