டக்குன்னு பார்த்தா அப்படியே ஹெச். ராஜா மாதிரியே இருக்காருல்ல?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டக்குன்னு பார்த்தா அப்படியே ஹெச். ராஜா மாதிரியே இருக்காருல்ல?

சென்னை: நடிகர் மனோபாலா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் செமயாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஜாம்பி படித்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. மனோபாலா நடிக்கும் காட்சியுடன் தான் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்நிலையில் மனோபாலா ட்விட்டரில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை