வடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு!

TAMIL CNN  TAMIL CNN
வடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு!

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  அரசாங்கத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டிருக்கலாம் என்றும் பிரதான கட்சிகள் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இக்குறைப்பாடுகள் தோற்றம் பெற்றதுடன், அதனால், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்களும் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இதன்போது ரணில்... The post வடக்கு மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை