அமேசானில் ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை சோனாக்ஷிக்கு என்ன வந்துச்சு தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமேசானில் ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை சோனாக்ஷிக்கு என்ன வந்துச்சு தெரியுமா?

மும்பை: ரூ. 18 ஆயிரத்திற்கு ஹெட்போன் ஆர்டர் செய்த நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா அமேசான் இணையதளத்தில் ரூ. 18 ஆயிரத்திற்கு ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த ஹெட்போன் டெலிவரி ஆனதும் அதை பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. காரணம் ஹெட்போனுக்கு பதில் துருபிடித்த இரும்புத் துண்டுகள் இருந்துள்ளது.

மூலக்கதை