விசேட பொலிஸ்படை சுற்றிவளைப்பு; எந்நேரமும் தீர்ப்பு வெளியாகலாம்?

TAMIL CNN  TAMIL CNN
விசேட பொலிஸ்படை சுற்றிவளைப்பு; எந்நேரமும் தீர்ப்பு வெளியாகலாம்?

இலங்கை அதிபரால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான 7 நீதியரசர்களைக் கொண்ட குழு விசாரணைக்கு எடுத்திருந்தது. நான்கு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், தீர்ப்பு அறிவிக்கப்படும் நாள் குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த... The post விசேட பொலிஸ்படை சுற்றிவளைப்பு; எந்நேரமும் தீர்ப்பு வெளியாகலாம்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை